கால்நடைகளால் இடையூறு

Update: 2022-12-04 13:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகேஉள்ள வடக்குப்பட்டு கிராமத்துக்கு தாம்பரம் மெப்ஸில் இருந்து ஒரு நாளில் ஐந்து முறை (தடம் எண்:- 55 எம்) சென்று வருகிறது. இந்த தலத்தில் செருப்பணஞ்சேரி முதல் வடக்குப் பட்டு வரை பல கிராமங்களை கடந்து செல்வதால் சாலையில் படுத்து கிடக்கும் கால்நடைகளால் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் விரைவில் சாலையை ஆக்கிரமித்திருக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்