பரிதவிக்கும் மாணவிகள்

Update: 2022-11-30 16:15 GMT

புதுச்சேரி-கடலூர் இ.சி.ஆர். மெயின் ரோட்டில் கிருமாம்பாக்கம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியின் எதிரே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அதை சரி செய்திட வேண்டும்..

மேலும் செய்திகள்