மோசமான சாலை

Update: 2022-11-30 14:24 GMT

சென்னை கோயம்பேடு பகுதியிலிருந்து விருகம்பாக்கம் செல்லும் சாலை மிகவும் மோசமாக நிலையில் உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. மழை காலத்தில் சாலையில் எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு சாலை இருக்கிறது. எனவே சாலையை சீர் செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்