பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2022-11-30 14:23 GMT

சென்னை பூம்புகார் நகர் 1-வது மெயின் ரோடு 13-ம் எண்ணில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடை படுகிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்வதோடு அடிக்கடி ஏற்படும் மின்சார தடைக்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்