ஆபத்தான வேகத்தடை

Update: 2022-11-30 14:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் மார்கெட் பிராதன சாலையில் இருக்கும் வேகத்தடை அபாயகரமாக காணப்படுகிறது. இந்த வேகத்தடைக்கு வன்ணம் பூசாததால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துக்கள் நடக்கின்றன. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கவே அச்சமாக இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வேகத்தடைக்கு வண்ணம் பூசி அரங்கேறும் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்