சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-11-30 14:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பாரதியார் நகர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காணப்படுகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்