அரசு மருத்துவமனையில் இப்படியா!

Update: 2022-11-30 14:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் பிறக்கும் குழந்தைகள், ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை தெரிவிக்க, அங்கு வேலைபார்க்கும் செவிலியர்கள் பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு ரூ. 1,000 மற்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.500 என நிர்ணயத்து வசூலிக்கின்றனர். இந்த வசூல் வேட்டையை தடுத்து நிறுத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்