பஸ் வசதி தேவை

Update: 2022-11-30 14:15 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலிருந்து பிராட்வே செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. பட்டூரிலிருந்து பிராட்வே செல்லும் பஸ்சை தான் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். அந்த பஸ்சும் மிக குறைவான அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. எனவே மாங்காடு பகுதியிலிருந்து பிராட்வே செல்ல அதிக அளவிலான பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்