பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2022-11-27 13:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் ஜாகிர் மங்கலம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக பேஸ் 2 வழியே தான் மின்சாரம் வருகிறது. ஆனால் பேஸ் 3 வழியே மின்சாரம் வந்தால் தான் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் செய்ய மோட்டார்களை இயக்க முடியும். இதனால் அந்த பகுதியில் இருக்கும் விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்