கண்காணிப்பு கேமரா சேதம்

Update: 2022-11-27 13:53 GMT

சென்னை மந்தைவெளி மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஆனால் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து பரிதாபமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்