சீரமைக்கப்படாத கால்வாய்

Update: 2022-11-27 12:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியில் மழைநீருக்காக தோண்டப்பட்ட கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பல்வேறு இடயூறுகளை சந்திக்கிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு ஏதுவாக கால்வாயை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்