பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-11-27 12:02 GMT

சிட்லபாக்கம் ஏரி பகுதியில் சீரான மின் விளக்குகள் இல்லை. மேலும் ஏரிக்கான பாதை, பாதாள சாக்கடை, வீட்டுக் குடிநீர் திட்டம் போன்றவைகளும் இப்பகுதி மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனவே பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் மேற்கூறிய கோரிக்கைகளை சம்பந்தபட்ட நிர்வாகம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்