காஞ்சீபுரத்துக்கு செல்ல தாம்பரத்தில் இருந்து சீரான பஸ் சேவை இல்லை. இத்தனைக்கும் காஞ்சீபுரத்துக்கு செல்ல விழுப்புரம் பணிமனை பஸ்களும் உண்டு. இதுவரை காஞ்சீபுரத்துக்கு சென்று கொண்டிருந்த பஸ்களை மேல்மலையனூர் ஸ்பெஷல் ஆக மாற்றி விட்டதால் காஞ்சீபுரம் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?