திருவள்ளுர் மாவட்டம் அரண்வாயல் பகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மையம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்று அச்சப்படும் சூழலில் அந்த கட்டிடம் உள்ளது. எனவே சிதிலமடைந்த கட்டிடத்தை விரவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.