சாலையெங்கும் குப்பைகள்

Update: 2022-11-20 13:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் காமராஜர் சாலையில் இருந்து முத்துராமலிங்கத் தேவர் சாலை வரை குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை குவியலாக காட்சி தருகிறது. இதனால் இந்த சாலையை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதியே அலங்கோலமாக காணப்படுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்