பஸ் வசதியின்றி மக்கள் சிரமம்

Update: 2022-11-20 13:24 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியிலுள்ள மேட்டு கொளத்தூர், ஆயக்குணம், சிறுகருணை ஆகிய ஊர்களில் முறையான பஸ் வசதிகள் இல்லை. சுமார் 10 கிராமங்களில் உள்ள மக்கள் பஸ் வசதியே இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்படு வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் இந்த பகுதி மக்கள் நலம் பெற பஸ் வசதிகளை செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்