பாதாள சாக்கடையில் அடைப்பு

Update: 2022-11-20 13:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்புக்கூடல் தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீடுகளில் கழிவு நீர் தேங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடைப்பை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. எனவே பாதாள சாக்கடை அடைப்புக்கு தீர்வு கிடைக்க அதிகாரிகள் நடவவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்