சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திருமழிசை தொழிற்பேட்டைக்கு பூந்தமல்லியிலிருந்து வரும் வாகனங்கள் திரும்பும் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.