நடைபாதையில் இடையூறு

Update: 2022-11-16 16:14 GMT

சென்னை சாந்தோம் குயில் தோப்பு தோட்டம் பஸ் நிறுத்தம் அருகே பழைய இரும்பு பைப் ஒன்று சரியாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் அந்த வழியாக செல்ல அச்சம் அடைகின்றனர். இப்பிரச்சனை தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்