திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?