திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஆர்.டி.ஓ அலுவலக சாலைஅருகே ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன் ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.