மின்மாற்றி தேவை

Update: 2022-11-16 14:45 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சிறுமையிலுார் பகுதிக்குட்பட்ட சித்தாலப்பாக்கம் கிராமத்திற்கான மின்மாற்றி, சித்தாலப்பாக்கத்தில் இருந்து, 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுார் அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் மின் விபத்து ஏற்பட்டால் மின்சாரத்தை நிறுத்துவதற்கு 2 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் ஊருக்கான மின்மாற்றியை சித்தாலப்பாக்கம் அருகிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்