செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியிலுள்ள (03DB020PY) எண் கொண்ட ரேஷன் கடை சரியான நேரத்தில் திறப்பதில்லை. தினமும் காலை 9.30 மணிக்கு திறக்கப்படும் மதியம் 12.30 மணிக்கெல்லம் அடைத்து விடுகிறார்கள். இன்னும் சில நாட்களில் கடையை திறப்பதே இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?