சாலையில் உருவான குளம்

Update: 2022-11-13 15:11 GMT

சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் , பொது மக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்