தொடரும் இடையூறுகள்

Update: 2022-11-13 15:10 GMT

சென்னை மணலி சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதால் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்