பள்ளமும் ஆபத்தும்

Update: 2022-11-13 15:08 GMT

சென்னை குரோம்பேட்டை செல்லும் சாலை அருகே உள்ள ஆர்ச்சில் தீடிரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ச்சிற்கு வெளியே எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் மக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்