மழைநீரில் மூழ்கிய சாலை

Update: 2022-11-13 14:28 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் மாங்காடு அருகே, நேற்று பெய்த மழையில் மழைநீர் தேங்கி சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து விட்டது. மாங்காடு பெருமாள் கோவில் தாண்டி தியேட்டர் ஒன்று உள்ளது. தியேட்டரின் எதிரே இருக்கும் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. எனவே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்