மழைநீர் தேக்கம்

Update: 2022-11-13 14:27 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பட்டூர் பஜார் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சிறிய மழை பெய்தாலே சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்பவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதோடு சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்