அகற்றப்படாத கழிவுகள்

Update: 2022-11-09 16:26 GMT

சென்னை திரு.வி.க.நகர் மீன் மார்க்கெட்டு சாலையில் நீண்ட நாட்களாக கொட்டி வைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவு மணல்களை அகற்றமால் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பது அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்