சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-09 16:24 GMT

சென்னை புளியந்தோப்பு ராமசாமி தெருவில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் கழிவுநீர் தேக்கத்தால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கபடுமா?

மேலும் செய்திகள்