பயணிகள் மகிழ்ச்சி

Update: 2022-11-09 16:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில்வே கேட் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அந்த இடத்தில் பைபர் சாலை அமைக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்