மின்விளக்குகள் வேண்டி விண்ணப்பம்

Update: 2022-11-09 15:28 GMT

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், கட்டவாக்கம், மஞ்சமேடு, தென்னேரி, அயிமிச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், பிரதான சாலை ஓரத்தில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு வேளை முடிந்து வருபவர்கள் இருட்டில் நடந்து வருவதால் பாம்பு போன்ற விஷ பூச்சுகள் தாக்கும் சூழல் ஏற்படுகிறது. இருள் நிறைந்த பகுதிக்கு வெளிச்சம் கிடைக்குமா?

மேலும் செய்திகள்