சேதமடைந்த சாலை

Update: 2022-11-09 15:27 GMT
  • whatsapp icon

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெரு, பழைய ரெயில் நிலையத்தில் இருந்து செட்டிகுளம் பகுதிக்கு செல்லும சாலை வளைவின் இணைப்பு பகுதியில் இருக்கும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாதாரண மழைக்கே இந்த சாலையில் நீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்