குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

Update: 2022-07-16 15:26 GMT

மணப்பட்டு கன்னியக்கோவில் சாலையில் புதுக்கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பை பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்