பாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-11-06 14:20 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம்,இளநகர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பொது வழியாக இருந்த பாதையானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பொது வழியான அந்த பாதையில் தற்போது கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாதையில் பொதுமக்கள் சென்றூ வர சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாக நடவடிக்கை எடுத்து சாலையை மீண்டும் பொது வழியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்