சாலையா? மாட்டுமந்தையா?

Update: 2022-11-06 14:19 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் நூக்கம்பாளையம் சாலை பெரும்பாக்கம் மெயின் ரோட்டை கால்நடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் சிரமப்பட்டு பயணம் செய்து வருகிறார்கள். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் அதிகமான கால்நடைகள் படுத்து உறங்குவதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கால்நடைகளை அப்புறபப்டுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்