சிதிலமடைந்த சாலை

Update: 2022-10-31 06:18 GMT

காஞ்சீபுரம் வெள்ளைகேட் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து, திம்மசமுத்திரம் கிராமத்திற்கு செல்வதற்கு ஏதுவாக சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த சாலையில் உள்ள சிறிய பாலம் அருகே, சாலையில் உள்ள ஜல்லிக் கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மழைக்காலத்தில் குட்டை போல மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்