செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில்-அனுமந்தபுரம் சாலையில், தென்மேல்பாக்கம் அருகே சாலை வளைவுகளுக்கான எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெறும் கம்பம் மட்டுமே உள்ளது. எச்சரிக்கை பலகையை காணவில்லை. எனவே புதிய எச்சரிக்கை பலகையை அமைக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.