செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சரவம்பாக்கம் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை "வார சந்தை நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளாக இந்த சந்தை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் வாரச்சந்தை நடத்த வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.