ஆபத்தான பயணம்

Update: 2022-10-31 06:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி-திருக்கழுக்குன்றம் செல்லும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். சிலர் படிகட்டுகளிலும், இன்னும் சில மாணவர்கள் ஜன்னல் கம்பிகளில் தொங்கி கொண்டும் பயணம் செய்வது பஸ் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்துகிறது. காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுக்காமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. உயிர் சேதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்