பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2022-10-31 06:08 GMT

ஆர்காட் சாலை ஆழ்வார்திருநகர் பிரபல தனியார் துணிக்கடை அருகே குழந்தைகள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவானது பராமரிக்கப்படாமல் இருப்பதால் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், உடைந்த நிலையிலும் உள்ளது. எனவே பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்