தற்காழிக தீர்வு

Update: 2022-10-31 06:06 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட அரியன் வாயில் மூன்றாவது தெருவில் கால்வாய் வசதி இல்லை. இதனால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் வீடுகளில் உள்ள கழிவு நீரும் கலந்து வரும் அவலம் ஏற்படுகிறது. தற்காழிகமாக செங்கல் மற்றும் கற்கலை கொண்டு சாலை சமன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிரந்தர தீர்வு வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்