மழைநீர் கால்வாய் வேண்டும்

Update: 2022-10-31 06:04 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் அடங்கிய சின்னகளக்காட்டுர் கிராமத்தில் புத்தர் தெரு டாக்டர் அம்பேத்கர் தெரு நடுவில் பெரியமழை நீர் கால்வாய் இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது ..

மேலும் செய்திகள்