தீர்வு கிடைக்குமா?

Update: 2022-10-31 06:00 GMT

பாடிசன்புரம் சந்து ராமசாமி தெருவின் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை ஒரு இடத்தில் பள்ளமாகவும், ஒரு இடத்தில் மேடாகவும் காட்சி தருகிறது. இதனால் மழை காலம் இல்லாத காலத்திலும் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்