புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது

Update: 2022-10-31 05:59 GMT

மடிப்பாக்கம் பெரியார் நகர் விரிவு முதல் தெருவில் உள்ள மின்கம்பம் உடைந்து கீழே விழும் நிலையில் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் சீரிய நடவடிக்கையால் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்