காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒலிமுஹமதுபேட்டை அருகே சாலையோர பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. மழை நீர் தேக்கத்தால் அந்த பகுதி முழுவதும் கொசுக்கள் படையெடுத்த வண்ணம் இருக்கின்றன. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற வழி செய்ய வேண்டும்.