காஞ்சீபுரம் மாவட்டம் புத்தேரி மிஸ்ரி நகரில் பூங்கா அமைப்பதற்காக பொது இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாட்டு அமைப்பதற்காக முடிவு எடுத்த பின்பும் பூங்கா அமைக்கப்படவில்லை. எனவே இனியும் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க உடனடியாக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.