தாமதமாகும் கால்வாய் பணி

Update: 2022-10-26 15:24 GMT

செங்கல்பட்டில் இருந்து காஞ்சீபுரம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வழி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்