செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் காவலர் குடியுருப்பில் நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இரவு நேரங்களில் யாரையும் சாலையில் நடமாட விடுவதில்லை. மேலும் வாகனத்தில் செல்பவர்களை துரத்துவதும், குரைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. எனவே நாய்கள் தொல்லையிலிருந்து எங்கள் பகுதி மக்களுக்கு விமோசனம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.