வீதி உண்டு; சாலை இல்லை

Update: 2022-10-26 15:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை அகரம்தென் முதல்நிலை ஊராட்சியில் கஸ்பாபுரம் குறிஞ்சி தெருவில் சாலை இல்லை. இதனால் மழை காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே எங்கள் தெருவில் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்